மஜக மதுரை வடக்கு மாவட்ட ஆலோனை கூட்டம்..!

மதுரை.ஜன.09., மனிதநேய ஜனநாயக கட்சி மதுரை வடக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் மஜக மாநில ஒருங்கிணைப்பாளர் மௌலா.நாசர் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மஜக துணை பொதுச் செயலாளர் மன்னை செல்லச்சாமி, மாநில துணைச் … Continue reading மஜக மதுரை வடக்கு மாவட்ட ஆலோனை கூட்டம்..!